சிம்மம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு சிறந்த நாளாகவே இருக்கும். நட்பான அணுகுமுறை தேவை.
அது வாழ்க்கையின் நன்மைகளையும் தீமைகளையும் உணர வைக்கும். இன்று உங்கள் சக பணியாளர்களிடம் நல்லுறவை கொண்டிருப்பீர்கள். சக பணியாளர்கள் தகுந்த நேரத்தில் உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள். இன்று உங்கள் துணையுடன் பரஸ்பர ஆலோசனையின் மூலம் உறவை வலுப்படுத்தலாம். உங்கள் நட்பான அணுகுமுறை மூலம் உங்கள் துணையை நீங்கள் அனுபவிப்பீர்கள். இன்று உங்க நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது நிதி நிலை சிறப்பாகவே இருக்கும். இன்று உங்கள் வங்கி இருப்போம் அதிகரித்து காணப்படும். இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்களும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்டமான எண் 5. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு நிறம்.