Categories
சினிமா தமிழ் சினிமா

அறம்2 படத்தில் நயன்தாரா ,சமந்தா நடிப்பதாக தகவல்…….

அறம் 2 படத்தில் நயன்தாரா , சமந்தா  நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

 

இயக்குனர் கோபி நாயினார் இயக்கத்தில் நயந்தாரா நடித்த படம் அறம் மாபெரும் வெற்றி அடைந்தது. அந்த திரைப்படத்தில் நயந்தாரா கலெக்டர் கேரக்டரில் நடித்தார். அதில் நயந்தாரா சமூக விழிப்புணர்வு  ஏற்ப்படுத்தும் வகையில் நடித்ததால் பாராட்டுக்கள் மற்றும் புகழ் அதிகரித்தது. அறம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் வெளியிடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் அறம்2  திரைப்படத்தில் நயன்தாராவையே  கதாநாயகியாக நடிக்க யோசித்து  கொண்டிருக்கையில் ரஜினியுடன் தர்பார், விஜய்யுடன் பிகில், சிரஞ்சீவியுடன் சயிர நரசிம்ம ரெட்டி என்ற மலையாள படத்திலும் நயன்தாரா   பிசியாக  நடித்து  வருவதால்    அறம் 2 திரைப்படத்தில் நடிப்பாரா? என்ற கேள்வி  எழுந்துள்ளது.

 

எனவே அதற்க்கு பதிலாக  அறம் 2  படத்தில்   சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது .ஆனால் சமந்தா  நடிக்க இருக்கும் படம்  வேரு கதை அம்சத்தை  கொண்டதாகவும் ,அறம் 2 திரைப்படம் நிச்சயமாக நயன்தாரா இல்லாமல் இல்லை என்று இயக்குனர்   கோபி நயினார் தெரிவித்துள்ளார் .

 

 

 

Categories

Tech |