Categories
டெக்னாலஜி பல்சுவை

“அமர்நாத் யாத்திரை செல்வோருக்கு “ரூ 102 விலையில் சலுகை” ஜியோ அதிரடி..!!

இதுதவிர ரிலையன்ஸ் ஜியோ ரூ. 98 விலையில் வழங்கும் பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 G.P DATA , அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 300 S.M.S உள்ளிட்ட பலன்கள் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் ரூபாய் 142 விலையிலும் ஜியோ சலுகை ஒன்றை வழங்குகிறது. இச்சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு  தினமும் 1.5 G.P  DATA , அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 300 S.M.S உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
Image result for Jio has announced an exclusive offer for to the Amarnath pilgrimage.
ஜியோவின்  புதிய சலுகை அமர்நாத் புனித யாத்திரை செல்வோருக்கு என பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இதில் ஜியோ செயலிகளை பயன்படுத்துவதற்கான வசதி வழங்ப்படவில்லை. இதுதவிர ஜம்மு- காஷ்மீர் செல்லக்கூடிய  வாடிக்கையாளர்கள் அப்பகுதியில் புதிய உள்ளூர் இணைப்பைப் பெற்று புதிய சலுகையை பயன்படுத்தலாம்.
Related image
ஜியோவின் ரூ. 102 பிரீபெயிட் சலுகை  காஷ்மீர் முழுவதும் பல்வேறு விற்பனையாளர்களிடம் கிடைக்கிறது. இந்த புதிய சலுகையை வாடிக்கையாளர்கள் அமர்நாத் யாத்திரை நடைபெறும் வரை எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் அமர்நாத் யாத்திரை செல்வோர் மட்டுமில்லாமல்  இந்தியாவின்  எந்த பகுதியில் இருந்தும்  காஷ்மீர் செல்லும் வாடிக்கையாளர்கள் இந்த புதிய சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Categories

Tech |