Categories
சினிமா தமிழ் சினிமா

OMG: மேலாடையின்றி பிரபல தமிழ் நடிகை… VIRAL புகைப்படம்…!!!

மிகப் பிரபல தமிழ் நடிகை ஷாலு ஷம்மு காதலர் தினத்தை முன்னிட்டு மேலாடை இன்றி புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவான படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்தப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்த ஷாலு ஷம்மு அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படத்தை வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு கடற்கரையில் மேலாடையின்றி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு சில புகைப்படங்கள் மிகவும் கவர்ச்சியாக உள்ளன. இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படம் காண்போரை முகம் சுளிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

Categories

Tech |