அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை இதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: கணினி மொழி ஆய்வாளர், தொழில்முறை ஆய்வாளர், அலுவலகப் பணியாளர், மேலும் சில.
தகுதி: 8 ஆம் வகுப்பு, பொறியியல் பட்டதாரிகள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 19.
விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பிப்ரவரி 19 க்குள் பல்கலைகழக நுழைவுத் தேர்வு மைய இயக்குனருக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.annauniv.edu என்ற இணையத்தளத்தை சென்று பார்க்கவும்.