இந்நிலையில் இன்று சட்டப்பேரவை கூடியதும் , காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ராகுல் காந்தி காவேரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் , மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று சொல்லியதாக முதலவர் சொன்னது தவறானது. இதை அவர் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறிய நிலையில் அதற்க்கு அனுமதி அளிக்காததால் காங்கிரஸ் கட்சியினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
Categories
சட்டசபையில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு…!!
