Categories
உலக செய்திகள்

அமெரிக்கா சொல்வதில் உண்மை இல்லை…உலக சுகாதார அறிவியலாளர் பரபரப்பு தகவல்…!

அமெரிக்கா கூறிய பல விஷயங்களில் உண்மை இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் அறிவியலாளர் தெரிவித்துள்ளார்.

கொரானா வைரஸ் சீனாவின் வூஹான் மாமிச சந்தை அல்லது ஆய்வகம் ஒன்றில் இருந்து பரவியதாக அமெரிக்கா கூறியது. இதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு குழுவின் தலைவர் பீட்டர் எம்பர்க் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், வெளிநாடு ஒன்றில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உறைய வைத்த மாமிசத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவி இருக்கும் என்று சீனா கூறியதற்கு பீட்டர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான ஆதாரங்களை சேமிப்பதற்கு மேலும் ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்த அவர் அமெரிக்கா கூறும் பல விஷயங்களில் உண்மை எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |