Categories
வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: 429 காலியிடங்கள்… தமிழக அரசில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

தமிழக அரசியல் விவசாய அதிகாரி மற்றும் தோட்டக்கலை அதிகாரி பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக அரசில் உதவி விவசாய அதிகாரி, உதவி தோட்டக்கலை அதிகாரி பிரிவில், 429 பணியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடம்: உதவி விவசாய அதிகாரி, 122, உதவி தோட்டக்கலை அதிகாரி, 307 என, மொத்தம் 429 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: உதவி விவசாய அதிகாரி பதவிக்கு, டிப்ளமோ விவசாய படிப்பு முடித்திருக்க வேண்டும். உதவி தோட்டக்கலை அதிகாரி பதவிக்கு, டிப்ளமோ தோட்டக்கலை முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.7.2021 அடிப்படையில் பொது பிரிவினர், 18- 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயது உச்சவரம்பு இல்லை.

தேர்ச்சி முறை: இரண்டு தேர்வுகள், சான்றிதழ் சரிபார்ப்பு.

தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், தஞ்சை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

பதிவுக் கட்டணம்: ரூ.150.
தேர்வுக் கட்டணம்: ரூ.100.

கடைசி நாள்: 4.3.2021

விபரங்களுக்கு: www.tnpsc.gov.in/Document/english/02_2021_AAO&AHO_Eng.pdf

Categories

Tech |