யூடியூப் வீடியோ விற்காக 1.5 லிட்டர் வோட்காவை பருகிய தாத்தா நேரலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்டிபென்டென்ட் பத்திரிக்கையில் ஒரு அறிக்கையில் தாத்தா என்று அழைக்கப்படும் ரஷ்ய மனிதர் நேரலையில் ஓட்கா குடிக்க ஒரு யூடியூபர் பணம் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். இந்த சவாலை யூரி துஷெச்ச்கின் என்ற 60 வயது நிறைந்த நபர் இவரின் பணத்திற்காக ஆசைப்பட்டு ஓட்காவை குடிக்க சவால் விடுத்தார்.
இதனை நேரில் நேரலையில் ஒளிபரப்பு கொண்டிருக்கும்போது 1.5 லிட்டர் வோட்காவை குடித்தார். அப்போது தாத்தா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தா.ர் கடந்த வாரம் ஸ்மோலென்ஸ்க் நகரில் நடந்த இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதுபோன்ற நிகழ்வுகளை தடை செய்யவும் வலியுறுத்தியுள்ளனர்.