உணவு பதப்படுத்தும் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: District Resource Person.
காலி பணியிடங்கள்: 22
சம்பளம்: ரூபாய் 20000.
கல்வித்தகுதி: Diplomo / degree in Food Technology / Food Engineering.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 15
மேலும் விவரங்களுக்கு https://dofpmeghalaya.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.