Categories
வேலைவாய்ப்பு

ரூ.15,700 சம்பளத்தில் அலுவலக உதவியாளர் பணி…. நேரடி நியமனம்…. உடனே அப்ளை பண்ணுங்க…!!

அலுவலக உதவியாளர் காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான நேரடி நியமனம் செய்வதற்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுதொடர்பாக ஆதிதிராவிடர் நல ஆணையரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர் Level 1.

சம்பளம்: ரூ15 ,700 – ரூ50,000.

விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி தேதி: 19.2.2021

கல்வித்தகுதி: 6.2.2021 அன்று உள்ளபடி கீழ்க்கண்ட கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் – 10 ஆம் வகுப்பு தோல்வி வரை.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தினருக்கு முன்னுரிமை.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்னை-5 ஆதிதிராவிடர் நல ஆணையரகத்திற்கு  மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Categories

Tech |