Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக….! டெல்லி குழந்தைகள் செய்த நெகிழ்ச்சி சம்பவம் …!!

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக டெல்லியில் இந்திய மாணவர் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகள் சாலையில் படம் வரைந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லி எல்லையில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த டெல்லியில் உள்ள மண்டி ஹவுஸ் அருகே இந்திய மாணவர் சங்கம் போராட்டம் நடைபெற்றது. அப்பொழுது நடைபெற்ற சாலைகளில் சிறுவர்கள் தேசியக்கொடி உள்ளிட்ட படங்களை வரைந்தனர். போராட்ட களத்தில் குழந்தைகள் படங்களை வரைந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

Categories

Tech |