Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: டிகிரி முடித்தவர்களுக்கு…. “சென்னையில் அருமையான வேலை”… உடனே போங்க…!!

தமிழ்நாடு இசேவை மையத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Senior System Analyst, System Analyst, Senior programmer, Programmer, Assistant Programmer, Database Administrator, GIS Analyst, Server Administrator & Document Assistant

பணியிடம்: சென்னை

கல்வித் தகுதி: இந்த பணிகளுக்கு BE / B.Tech / MCA / M.Sc படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.02.2021

ஒவ்வொரு பணிக்கும் தனித் தனியாக முன்னனுபவம் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://tnega.tn.gov.in/assets/pdf/GIS_JD.pdf இந்த இணையதளத்தைப் பார்வையிடவும்.

Categories

Tech |