Categories
சினிமா தமிழ் சினிமா

“கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்கும் படத்தில்”…. இணையும் பிக்பாஸ் நட்சத்திரங்கள்..!!

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படத்தை கேஎஸ் ரவிக்குமாரின் உதவியாளர்கள் செய்ய உள்ளனர். இந்த படத்தில் பிக் பாஸ் இன்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான தர்ஷன் மற்றும் லாஸ்லியா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை கேஎஸ் ரவிக்குமார் பெற்றுள்ளார்

இந்தப் படத்தில் பிக்பாஸ் புகழ்களான தர்ஷன், லாஸ்லியா மற்றும் யோகி பாபு கே.எஸ்.ரவிக்குமார் நடிக்கின்றனர். இதற்கு தமிழில் கூகுள் குட்டப்பன் எனப் பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தை கே.எஸ்.ரவிக்குமாரின் உதவியாளர்களாக இருந்த சபரி மற்றும் சரவணன் இயக்குகின்றனர். இப்படத்தை தற்போது பூஜையுடன் தொடங்கியுள்ளனர்.

Categories

Tech |