Categories
தேசிய செய்திகள்

JustIn: வாகன ஓட்டிகளுக்கு புதிய வரி – மத்திய அரசு அதிரடி…!!

பழைய வாகனங்களுக்கு பசுமை வரி என்ற பெயரில் வரிகள் விதிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பழைய வாகனங்களுக்கு “பசுமை வரி” என்ற பெயரில் வரிகள் விதிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முறையாக வரி விதிப்பு அமலாகும் முன் அது தொடர்பான முன்மொழிவு அனைத்து மாநிலங்களின் ஆலோசனைக்கும் அனுப்பி வைக்கப்படும். இந்த விதியின்படி வாகன தகுதி சான்றிதழ் புதுப்பிக்கப்படும் போது 8 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய போக்குவரத்து வாகனங்களுக்கு வரி வசூலிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |