குடியரசு தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு ரூ.1,999 மற்றும் ரூ.2,399 ஆகிய இரண்டு நீண்ட வேலிடிட்டி பேக்கை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி ரூ.1,999 க்கு அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 3 ஜிபி டேட்டா உள்ளிட்டவை 386 நாட்களுக்கு வழங்கப்படும். மேலும் ரூபாய் 2,399 அன்லிமிட்டட் அழைப்புகள், தினம் 3 ஜிபி டேட்டா உள்ளிட்டவை 437 நாட்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.