முதுகலை படிப்புகளில் சேர நடத்தப்படும் டான்செட் நுழைவுத் தேர்வுக்கு தற்போது விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் எம்பிஏ எம்சிஏ எம் எம் ஆர் போன்ற முதுகலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கு முதலில் டான்செட் தேர்வு எழுத வேண்டும். அதன்படி டான்செட் தேர்வு மார்ச் 20 21ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 12ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.