Categories
லைப் ஸ்டைல்

உங்களுக்கு தெரியுமா…? நகங்கள் இப்படி இருந்தால்…. இந்த பிரச்சினை நிச்சயம்…!!

நகங்கள் இந்த நிறத்தில் இருந்தால் என்ன பிரச்சினை இருக்கும் என்பதை பார்க்கலாம்.

நம்முடைய நகங்களில் நமக்கே தெரியாத சில விஷயங்கள் இருக்கின்றன. அது என்னஎன்பதுபற்றியும் அதனால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் பார்க்கலாம்.

1.வெளிர் நிறத்தில் நகங்கள் இருந்தால் ரத்தசோகையின் வெளிப்பாடு.

2.நகங்கள் வெள்ளையாகவும், அதேசமயம் அடியில் / மேற்புறம் கருமையான தழும்புகள் இருந்தால் கல்லீரல் பாதிப்பு இருக்கலாம்.

3.மஞ்சள் நிற நகங்கள் இருந்தால் பூஞ்சைகள், தைராய்டு பிரச்னை இருக்க வாய்ப்புள்ளது.

4.போதுமான ஆக்ஸிஜன் இல்லாமல் நுரையீரல் / இதய பாதிப்பு இருந்தால் நகங்கள் நீல நிறத்தில் இருக்கும்.

Categories

Tech |