Categories
தேசிய செய்திகள்

இப்படி செய்தால் தொற்று பரவாது – வெளியான நெறிமுறைகள்…!!

பறவைக்காய்ச்சல் பரவாமல் தடுக்க இந்த நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு இந்திய பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது.

கேரளாவில் இருந்து பரவிய காய்ச்சலானது தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்த பறவைக்காய்ச்சலை தடுப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதையடுத்து பறவை காய்ச்சல் காரணமாக இந்திய உணவு தரம் மற்றும் பாதுகாப்பு துறை சில நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

நெறிமுறைகள்:

ஆப்பாயில், வேக வைக்கப்படாத / பாதி வேக வைக்கப்பட்ட இறைச்சி உண்ணக்கூடாது.

நன்கு வேகவைத்து 70 டிகிரி செல்சியஸில் உண்ணவேண்டும்.

மர்மமான முறையில் இறந்து கிடக்கும் பறவையின் அருகில் செல்லக்கூடாது.

இறைச்சியை திறந்தவெளியில் வைக்கக்கூடாது.

இறைச்சியை சமைக்கும் போது கையுறை மற்றும் மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும் .

சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வைக்க வேண்டும்.

ஆகிய நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது.

Categories

Tech |