அதிக நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பவர்கள் நீங்கள், அப்போ நீங்கள் இந்த யோகாசனத்தை முயற்சி செய்யுங்கள் நல்ல பலன் கிடைக்கும்.
நாள் முழுவதும் நாம் அமர்ந்து கொண்டே வேலை பார்ப்பதால் கால் மற்றும் இடுப்பு தசைகள் இறுக்கம் அடைகிறது. இதனால் முதுகு வலி மற்றும் கால் வலி போன்றவை ஏற்படுகின்றது. இவ்வாறு அவதிப்படுபவர்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது இடைவெளி கிடைத்தால் அது இந்த யோகாசனத்தை பயன்படுத்துங்கள். இது உங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.
மலை தோரணை யோகா:
இந்த யோகாவை செய்யும்போது உங்களை அமைதியானவராக உணரவும். இந்த யோகாசனத்தை செய்யும்போது உங்கள் முதுகில் ஏற்பட்ட வலி நீங்கும்.
நாற்காலி முறை ஆசனம்
நாற்காலி இல்லாமல் செய்யும் ஆசனம். நாம் நாற்காலியில் எவ்வாறு உட்காருகிறோம், அதுபோல நாற்காலி இல்லாமல் இந்த ஆசனத்தை செய்ய வேண்டும். இது உங்கள் முதுகை நிமிர்த்தி அடைய செய்து வலியை போக்கும்.
வீரர் யோகா முறை:
வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ள உங்களை நீங்களே வீரராக வளர்த்துக் கொள்ளுங்கள். இந்த யோகாசனத்தை செய்யும்போது உங்கள் கால் தசைகள் வலி நிவாரணம் பெறும்.
முக்கோணம் யோகா முறை
திறனை உணரவும் புதிய சாத்தியங்களை திறக்கவும் உதவும் முறை இந்த முக்கோணம் யோகா முறை. இது உங்கள் முழங்காலை நேராக வைக்கவும், வலியிலிருந்து நீக்கவும் உதவுகிறது.
இறைநிலை முறை
இது ஒரே நேரத்தில் வலுவான மற்றும் சம நிலையை உணர வழிவகுக்கும் இதனால் உங்கள் இடுப்பு மற்றும் தோல்கள் நல்ல பலன் பெறும்.
மர்மம யோகா முறை
உங்கள் சரிவு மற்றும் சமநிலையை வளர்த்துக் கொள்ள உதவுவது. இந்த மர்ம யோகா முறை மறைநிலை யோகா உங்கள் வலிமை சமநிலை நிலைத்தன்மை மற்றும் அமைதிக்கு உதவுவது.
மேற்கண்ட யோகாசனங்கள் நீங்கள் செய்து வந்தால் உங்கள் உடல் நல்ல முன்னேற்றம் அடையும் உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பதால் உடலில் ஏற்படும் வலிகளுக்கு நிவாரணம் கிடைக்கும்