Categories
உலக செய்திகள்

செவ்வாய் கிரகத்தில் பயிர்கள் வளர்க்கலாம்… விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு…!!!

செவ்வாய் கிரகத்தில் பயிர்கள் வளர்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் நீண்ட கால ஆய்வுக்குப் பிறகு கண்டறிந்துள்ளனர்.

பூமிக்கு மிக அருகில் உள்ள செவ்வாய் கிரகத்தில் வேளாண்மை செய்ய வாய்ப்புகள் உள்ளதால் என்று விஞ்ஞானிகள் சில வருடங்களாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் அயன் ஆகியவற்றை கொண்டே செவ்வாய் கிரகத்தில் பயிர்கள் வளர்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் அதிக நீரும் கார்பன் டை ஆக்சைடும் உறைந்த நிலையில் இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.

Categories

Tech |