Categories
டெக்னாலஜி பல்சுவை

குறைந்த விலையில் அமேசான் ப்ரைம்… உடனே முந்துங்கள்..!!

அமேசான் ப்ரைம் வலைத்தளம் மூலம் நாம் எண்ணற்ற தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்களைக் காணமுடியும். இதற்கு ஒவ்வொரு மாதச் சந்தா அல்லது ஆண்டு சந்தா நாம் செலுத்தவேண்டும். அந்த வகையில் தற்போது அமேசான் நிறுவனம் மொபைல் பயணர்களுக்கு என குறைந்த விலையில் ப்ரைம் சந்தா வழங்குகிறது.

இந்தியாவில் அமேசான் ப்ரைம் மொபைல் எடிசன் என அறிமுகமப்படுத்தியுள்ளது. இதனை ஏர்டெல் தேங்ஸ் ஆப் உதவியுடன் அமேசான் நிறுவனம் செயல்படுத்துகிறது. நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளர்களாக இருந்தால் உங்களுக்கு முதல் மாத சந்தா இலவசமாக கிடைக்கும். பிற வாடிக்கையாளர்களுக்கு மாத சந்தா என ரூ.89 வசூலிக்கப்படுகிறது. இதில் மாதம் 89 ரூபாய் செலுத்தும் போது நீங்கள் உங்கள் மொபைலில் மட்டும் அமேசான் வீடியோக்களைப் பார்த்துக்கொள்ளலாம். கூடுதலாக ஒரு மொபைலில் பார்க்க விரும்பினால் அதற்கு ரூ.131 செலுத்த வேண்டும்.

Categories

Tech |