Categories
தேனி மாவட்ட செய்திகள்

உங்கள் புகழ் ஓங்குக..! நீங்க கட்டியது ரொம்ப பலன் அளிக்குது… அமமுகவினர் மரியாதை ..!!

முல்லை பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்யின் பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவ படத்திற்கு அமமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கர்னல் ஜான் பென்னிகுவிக் பிறந்தநாளை ஒட்டி தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியம்  மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் எல்லை பட்டியில் உள்ள முல்லைப் பெரியாற்று மதக பகுதியில் அமைந்துள்ள இடத்தில் வைக்கப்பட்டுள்ள பென்னிகுவிக்யின்  திருவுருவ படத்திற்கு. தேனி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் திரு முத்துசாமி தலைமையில் சின்னமனூர் ஒன்றிய செயலாளர் திரு பா.நீதி, நகர செயலாளர் திரு.சுரேஷ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Colonel John Pennycuick Sports club - Surulipatti. - Posts | Facebook

Categories

Tech |