Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட சோம் … ரம்யாவிற்கு கொடுத்த க்யூட் கிப்ட்…!!!

பிக்பாஸில் இருந்து சோம் வெளியேறுவதற்கு முன் ரம்யாவிற்கு கிப்ட் கொடுத்துள்ளார் .

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கிராண்ட் பினாலே தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.  கடந்த சீசனின்  டைட்டில் வின்னரான முகேன் ராவ் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார் . பின்னர் இறுதி போட்டியாளர்களுக்கு முகேன் ஒரு டாஸ்க் வைக்கிறார். அதில் கொடுக்கப்பட்ட கார்டுகளில் எந்த கார்டு ஸ்கேன் ஆகிறதோ அவர்கள் என்னுடன் வெளியே வரவேண்டும் என்று கூறுகிறார்.

Bigg Boss Tamil 4 Promo: Som gets emotional after being declared as the  winner of ticket to finale | PINKVILLA

இதையடுத்து சோம் சேகரின் கார்டு ஸ்கேன் செய்யப்பட்டதால் அவர் முகேன் ராவ்வுடன் வெளியே அழைத்துச் செல்லப்படுகிறார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு முன் சோம் ரம்யாவிடம் ரொம்ப நாட்கள் கொடுக்காமல் வைத்திருந்த சாக்லேட் கவரைப் பரிசாக அளிக்கிறார் . இரண்டு மாதமாக அந்த சாக்லேட்டை சோம் சாப்பிடாததாக பாலா ரம்யாவிடம் கூற ஆச்சரியமடைந்த ரம்யா ‘க்யூட் கிப்ட்’ என்று கூறுகிறார்.

Categories

Tech |