மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று முன்னேற்றங்கள் கிடைக்கும் நாள்.
உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் சிறப்பாக இன்று பணியாற்றுவீர்கள். முன்னேற்றம் காணப்படும். புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படும். இன்று உங்களின் துணையுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வீர்கள். உங்களின் அனுசரணையான போக்கின்மூலம் அன்பு அதிகரிக்கும். நிதி நிலைமையில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். கணிசமான தொகையை சம்பாதிப்பீர்கள். மகிழ்ச்சி நிறைந்துக் காணப்படும். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு இன்று விளையாட்டு மற்றும் கேளிக்கையில் மனம் ஈடுபடும். நண்பர்களிடத்தில் கவனமுடனிருப்பது நல்லது. இன்று நீங்கள் நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.