தேசியப் பழங்குடியின மாணவர்கள் கல்வி சங்கத்தில் அதிகாரிகள், நிர்வாகிகள் மற்றும் உதவியாளர்கள் பணிகளில் பணியாற்றத் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் : மத்திய பழங்குடிகள் நல அமைச்சகம்
பணி வகை : மத்திய அரசு
காலிப் பணியிடங்கள்:
Assistant Commissioner (Administrative) – 02
Assistant Commissioner (Finance)- 01
Office Superintendent (Finance)- 02
Stenographer Grade – I – 01
Stenographer Grade – II – 02
Office Assistant – 04
Multi-Tasking Staff (MTS)
மாத சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.1,51,100/
தகுதி: 10-ம் வகுப்பு முதல் முதுகலைப் படிப்பு வரை தகுதிக்கேற்ற வேலை
வயது: 27 முதல் 40 வயது வரை
தேர்வு முறை: தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
கடைசித் தேதி: 4/2/2021
கூடுதல் விவரங்களுக்கு: https://cdn.digialm.com/per/g01/pub/852/EForms/image/ImageDocUpload/806/1113196151876914629752.pdf