Categories
பல்சுவை

“மாட்டு பொங்கல்” வீட்டில் மாடு இல்லை எப்படி கொண்டாடலாம்….?

தை இரண்டாம் நாள் மாட்டு பொங்கல் கொண்டாடுவது எப்படி என்பது பற்றிய தொகுப்பு 

மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளை குளிப்பாட்டி அதன் கொம்புகளுக்கு வண்ணம் பூசி, பொட்டு வைத்து, மாலை அணிவித்து பொங்கலிட்டு மாடுகளுக்கு படைப்பதே மாட்டுப் பொங்கல் ஆகும். மாடுகளுக்கு மட்டுமின்றி நாம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளாக ஆடு கோழி போன்றவற்றையும் குளிக்க வைத்து அதற்கு வண்ணம் பூசி,பொட்டு வைத்து,மாலை அணிவித்து, அதற்கு பொங்கல் வைத்து கடவுளாக வழிபடுவதே நம் தமிழர்களின் பாரம்பரிய வழக்கமாகும்.

அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப்பொங்கல் அமைகிறது. வீட்டில் மாடுகள் இல்லை என்றாலும் மாடு சிலை அல்லது புகைப்படத்திற்கு பூஜை செய்தி பொங்கலிட்டு வணங்கலாம். இந்நன்னாளில் தான் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மிக  விமர்சையாக நடத்தப்படும்.

Categories

Tech |