Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென வெடித்த செல்போன் பேட்டரி… தெறித்து ஓடிய வாடிக்கையாளர்..!!

சென்னையில் செல்போனை பழுது பார்க்கும் போது பேட்டரி சிதறிய சிசிடிவி காட்சி காட்சி வைரலாகி வருகிறது.

போரூரில் உள்ள செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் ஒருவர் தன் செல்போனில் பழுது நீக்க வந்துள்ளார். அங்கிருந்த ஊழியர் செல்போனின் பேட்டரியை கழற்றி விட்டு செல்போனை பழுது பார்த்த போது, அந்த வாடிக்கையாளர் செல்போன் திரையில் சுத்தம் செய்ய பயன்படுத்தும் சனிடைசரை பேட்டரியின் மீது தெளித்து சுத்தம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென வெடித்து தீ பற்றியதால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர்.

Categories

Tech |