ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவங்கியில் காலியாக உள்ள Specialist Cadre Officer (SCO) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிக்கை கடந்த மாதம் வெளியானது. இதில் மொத்தம் 452 பணியிடங்கள் காலியாக உள்ளன.
நிறுவனம் : ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
பணியின் பெயர் : Specialist Cadre Officer (SCO)
பணியிடங்கள் : 452
கடைசி தேதி : 11.01.2021
விண்ணப்பிக்கும் முறை : Online
SBI SCO காலிப்பணியிடங்கள்:
Deputy Manager 131
Engineer 16
Manager 46
Assistant Manager 223
IT Security Expert 15
Project Manager 14
Application Architect 05
Technical Lead 02
கல்வி தகுதி: வேலைக்கேற்ற தகுகள் பின்வருமாறு : CA/ B.E/ B.Tech/ Master Degree/ MCA/ M.Sc/ MBA/ PGDBM தேர்ச்சி
வயது வரம்பு: 21 முதல் 40 க்குள்
SBI தேர்வு செயல் முறை: ஆன்லைன் தேர்வு/ நேர்காணல்
கடைசி தேதி: 11.01.2021
விண்ணப்பிக்கும் முறை:
மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க கீழ்க்காணும் லிங்க்கை கிளிக் செய்து பார்க்கவும்.
https://www.sbi.co.in/web/careers/current-openings