உதயநிதி ஸ்டாலின் சசிகலா – முதல்வர் பற்றி அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்ததால் வருத்தம் தெரிவித்துள்ளார். நான் பெண்களை தவறாக பேசவில்லை, நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது எனவும் உதயநிதி தெரிவித்துள்ளார். நான் பேசியது யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் சசிகலா குறித்து உதயநிதி ஸ்டாலின் தவறாக பேசியதாக பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
Categories
என்னை மன்னிச்சுக்கோங்க….! வருத்தம் தெரிவித்த உதயநிதி….!
