நாக்பூரில் உடலில் கயிறு கட்டிக்கொண்டு வித்யாசமான முறையில் உடலுறவு கொண்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாக்பூரில் விடுதி ஒன்றில் உடலில் கயிறு கட்டிக்கொண்டு வித்தியாசமான முறையில் கலவி கொண்ட வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கிலத் திரைப்படங்களில் வருவது போல் நாற்காலியோடு இணைத்து கயிறு கட்டிக்கொண்டு கலவியில் ஈடுபட்ட போது கழுத்தில் கயிறு இறுக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இது மாதிரியான விபரீத செயல்களில் இளைஞர்கள் யாரும் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.