Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! மந்தநிலை இருக்கும்…! கீர்த்தி உண்டாகும்…!!

துலாம் ராசி அன்பர்களே…! நம்பிக்கையும் மன உறுதியும் மிக அவசியம்.

தைரியம் இல்லாததால் பிரச்சனை உருவாகும். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க வேண்டும். பணிகளை மேற்கொள்ளும் பொழுது தவறு ஏற்பட வாய்ப்பு உண்டாகும். கவனமுடன் பணியாற்ற வேண்டும். உங்கள் மனதில் குழப்பம் காணப்படும். கோபம் வெளிப்படும். உங்களின் துணையிடம் வார்த்தையில் வெளிப்படுத்துவீர்கள். உறவில் மகிழ்ச்சி பாதிப்படையும். நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது தேவையில்லாத செலவு உண்டாகும். உங்களின் பணி சுமை அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை பதற்றம் உண்டாகும். கால் வலி ஏற்படும். உடற்பயிற்சி மூலம் நல்ல நிவாரணம் பெறுவீர்கள். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சற்று மந்தநிலை இருக்கும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நீங்கள் விநாயகரை வழிபட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். உங்களின் அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்ட எண் 4. அதிர்ஷ்டமான நிறம் பிரவுன் நிறம்.

Categories

Tech |