Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு:” 8 ம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்”… உள்ளூரில் அரசு வேலை..!!

விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: டிரைவர், அலுவலக உதவியாளர், இரவு காவலர்

காலிப்பணியிடங்கள்: 21

வயது: 18-30

கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம்:ரூ.15,900 – ரூ.62,000

விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 25

மேலும் விவரங்களுக்கு viruthunagar.nic.in என்று இணையதளத்தை பார்க்கவும்

Categories

Tech |