Categories
பல்சுவை

இந்த சிம் யூஸ் பண்றீங்களா… உங்களுக்கு அதிரடி அறிவிப்பு…!!!

வோடபோன் ஐடியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மூன்று ரிச்சார்ஜ் திட்டங்களில் இரட்டை தரவு சலுகையை அறிமுகம் செய்துள்ளது.

உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களை தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு முன்னேற்றங்கள் தொழில்நுட்பங்களில் ஏற்பட்டு வருகின்றன. உலக மக்கள் அனைவரும் தற்போது செல்போன் உபயோகித்து வருகிறார்கள். செல்போன் பயனாளர்கள் அனைவருக்கும் பல்வேறு சிம் இருக்கின்றது.

இந்நிலையில் வோடபோன் ஐடியா நிறுவனம் மூன்று ரீசார்ஜ் திட்டங்களில் இரட்டை தரவு சலுகையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ரூ.299 ரீசார்ஜ் திட்டத்தில் பயனர்களுக்கு தினமும் 4 ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ், விஐ திரைப்படங்களுக்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இதனையடுத்து ரூ.449 திட்டத்தில் தினசரி 4 ஜிபி டேட்டா 56 நாட்களுக்கு, வரம்பற்ற கால், இலவச எஸ்எம்எஸ், ரூ.699 திட்டத்தில் தினசரி 4 ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு வழஙகப்படுகிறது. இந்த அதிரடி அறிவிப்பு வோடாபோன் ஐடியா பயனாளர்கள் இடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |