Categories
டெக்னாலஜி பல்சுவை

“பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா”..? கவனமாக இருங்க… தகவல்களை திருடுறாங்க..!!

பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது உங்களுடைய தகவல்கள் திருடப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே எச்சரிக்கையாக நீங்கள் உங்களது பாஸ்போர்ட் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆதார் அட்டை முதல் பாஸ்போர்ட் வரை அனைத்தும் தற்போது ஆன்லைன் மயமாக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவை அனைத்தும் பாதுகாப்பானதா என்ற சந்தேகம் எழுகின்றது. பெரும்பாலும் அதிகாரபூர்வ பாஸ்போர்ட் வலைதளத்தை போலவே போலியான வலைத்தளங்களும் இருக்கின்றன. ஆனால் எது உண்மை எது போலியானவை என்பது நமக்கு தெரியாது. பாஸ்போர்ட் துறை பல காலமாகப் பாஸ்போர்ட் பெயரில் மக்களை ஏமாற்றி வந்த பல போலி தளங்களின் பெயர்களை வெளிப்படுத்தியுள்ளது.

போலி தளங்கள்

இப்போது சில புதிய பாஸ்போர்ட் வலைத்தளங்களில் இருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்த தளத்தில் http://www.passport-seva.in/ உங்கள் டேட்டா லீக் செய்யப்படலாம். மேலும் ஹேக்கர்கள் ஏமாற்றலாம்.  Https://www.indiapassport.org/ என்ற தளத்திற்கு சென்று பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தால், உங்கள் டேட்டா லீக் ஆகிவிடும். அதே போல https://www.passport-india.in/ இந்த வலைதளமும் பாதுகாப்பற்றதாக இருந்து வருகிறது.

அதிகார பூர்வ தளம்:

www.applypassport.org

www.online passportindia.com

www.passport.india-org

www.onlinepassportindia.com

www.passportsava.in

www.mpassportsava.in

www.inditab.com

Www.passportindia.gov.in

இவை அனைத்தும் பாதுகாப்பானதே எந்த தகவலும் திருட்டும் நடைபெறாது. இது அதிகாரபூர்வமான வலைத்தளம். இந்த வலைத்தளங்களில் எம் பாஸ்போர்ட் சேவா இந்த பயன்பாடு ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கின்றது. இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பாதுகாப்பாக பாஸ்போர்ட் விண்ணப்பிக்க வேண்டும். எனவே பயனாளர்கள் பாதுகாப்பாக இணையதளத்தை பயன்படுத்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |