Categories
கிரிக்கெட் விளையாட்டு

வேக பந்து வீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் உலகக்கோப்பை..!!

இங்கிலாந்து நாட்டின் கிரிக்கெட் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு  சாதகமாக இருப்பதால் வேக பந்து வீச்சாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது வருகிறது .

2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடங்க உள்ள நிலையில் பயிற்சி ஆட்டங்களிலே  மிக     திறமையாக விளையாடி அணி பலத்தை  காண்பித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள கிரிக்கெட் மைதானங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஒன்றாக எப்பொழுதும்  அமைந்திருக்கும்.

 

 

ஆகையால் உலக கோப்பை போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களின் தாக்கம் என்பது அதிகமாக இருக்கும். குறிப்பாக மிச்செல் ஸ்டார்க் ,ஜஸ்ட்பிரிட் பொம்ரா ,ரபாட, இங்கிடி, முகமது அமீர், சவுதி, ட்ரெண்ட் பவுல்ட் ஆகியோர் வேகப்பந்து  வீச்சில் முக்கிய இடத்தை வகிக்கின்றனர். உலகக்கோப்பை போட்டியானது தற்பொழுது  வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கின்ற நிலையில் அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

Categories

Tech |