பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான 2 புரோமோக்கள் வெளியான நிலையில் தற்போது மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது . அதில் ஆரம்பிக்கலாமா! என்ற கமல் நோமினேஷில் உள்ள ரம்யா, ஆஜித் இருவரையும் ஸ்டோர் ரூமில் உள்ள பெட்டிகளை எடுத்து வரச் சொல்கிறார். அதில் இருக்கும் பெயரும் கமல் கையிலிருக்கும் நாமினேஷன் கார்டிலும் ஒரே பெயர் இருக்கும் .
#BiggBossTamil இல் இன்று.. #Day91 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/6FE5YiCMm9
— Vijay Television (@vijaytelevision) January 3, 2021
இதில் ஆஜித் பெட்டியில் சிவப்பு என்றும் ரம்யா பெட்டியில் பச்சை என்றும் உள்ளது. இறுதியில் கமல் நோமினேஷன் கார்டை திறப்பது போல் ப்ரோமோ நிறைவடைகிறது. இவர்களில் யார் வெளியேற்றப்பட்டார் ?என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும்.