Categories
தேசிய செய்திகள்

Breaking: சவுரவ் கங்குலிக்கு நெஞ்சுவலி… அதிர்ச்சி…!!!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிசிசிஐ தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். அதனைக் கண்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்தனர்.

அதன் பிறகு அவர் உடனடியாக கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அதனால் அவரின் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |