Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…!அன்பு கூடும்…!அனுகூலம் உண்டாகும்…!!

மகரம் ராசி அன்பர்களே…! மனதில் சஞ்சலம் ஏற்பட்டு பின்னர் சரியாகும்.

தொழில் வியாபாரத்தில் நிலுவை பணியை நிறைவேற்ற வேண்டும். குடும்பத்திற்காக செலவு அதிகமாக இருக்கும். ஒவ்வாத உணவுகளை தவிர்க்க வேண்டும். நண்பர்களின் உதவி பரிபூரணமாக கிடைக்கும். பகைவரின் தொல்லை குறையும். எதிரிகளிடம் இருந்து விடுபடும் நாளாக இருக்கும். நீதிமன்றத்தில் அலைக்கழித்த விஷயம் நல்ல முடிவை கொடுக்கும். உங்கள் நியாயம் நிரூபிக்கப்படும். ஏற்கனவே உள்ள பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். சண்டை போட்டு நபர்கள் உங்கள் மீது அன்பு பாசம் காட்டுவார்கள். சொத்துக்கள் மீண்டும் உங்கள் கைக்கு வந்து சேரும். பொட்டு வியாபார நடைமுறையை கருதி சில முக்கிய முடிவு எடுப்பீர்கள். வியாபாரம் சிறந்து நல்ல வளர்ச்சி இருக்கும். பணம் கையில் சரளமாகப் புரளும். வெளிவட்டாரத்தில் உங்களுடைய புகழ் ஓங்கி இருக்கும். நெருக்கமான நபர் உங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள்.பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். தாய் தந்தையரின் ஆதரவு முழுமையாக இருக்கும்.

கணவன்-மனைவி இடையே அன்பு பெருக்கெடுத்து ஓடும். குழந்தை பாக்கியம்  உண்டாகும். காதலின் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.மாணவச் செல்வங்களுக்கும் கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும்.யமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். இப்படியே மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிஷ்ட எண் 8 மட்டும் 9. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |