பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 13ம் தேதி மாஸ்டர் திரைப்படம் திரையிடப்படும் என, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனவரி முதல், திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
Categories
விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்…! முடிவு செய்த உரிமையாளர்கள்… வேற லெவல் மகிழ்ச்சி …!!
