Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: ஏ.ஆர்.ரஹ்மான் தாயார் காலமானார்… பெரும் சோகம்…!!!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென காலமானார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் சற்று முன் காலமானார். இரண்டு ஆஸ்கார் விருதுகள் மற்றும் பல விருதுகளுக்கும் புகழுக்கும் சொந்தக்காரரான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். அவர் உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் தனது இசையை மூலமாக புகழ்பெற்றவர். அவரின் தாயார் உடல்நிலை குறைவால் இன்று திடீரென மரணம் அடைந்தார்.

எனது இசை பயணத்தையும், வாழ்க்கையையும் வடிவமைத்ததில் என் அம்மாவின் பங்கு அதிகம் என எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கும் அவருக்கு தாயார் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. மேலும் அவரது தாயார் மறைவிற்கு அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories

Tech |