Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான வெங்காய சூப்… செய்து பாருங்கள் …!!!

வெங்காய சூப் செய்ய தேவையான பொருள்கள் :

பெரிய வெங்காயம்            – 4 நறுக்கியது
எண்ணெய்                              – சிறிதளவு
மிளகுத்தூள், உப்பு              – தேவையான அளவு
கொழுப்பு நீக்கிய பால்     –  200 மி.லி.
புதினா                                      – சிறிதளவு
பட்டை                                     – சிறிதளவு
கார்ன் ப்ளார்                          – 3 டீஸ்பூன்

 செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி அதில் பட்டை, வெங்காயம், புதினா சேர்த்து நன்கு வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.

அதன் பின் பாலில் கார்ன் ப்ளாரைச் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து சூப்பில் ஊற்றி ஒரு கொதி விட்டு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும்.

Categories

Tech |