Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிந்தியில் ரீமேக்காகும் பிரபல தமிழ் சீரியல்… இதுவே முதல் முறை…!!!

பிரபல சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹிந்தியில் ரீமேக்  செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது . இந்த சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது .

Pandian Stores - Disney+ Hotstar

இந்நிலையில் இந்த சீரியல் ஹிந்தியில் பாண்டியா ஸ்டோர்ஸ் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . முதல்முறையாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு சீரியல் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது . மேலும் இந்த சீரியல் எந்த மொழியின் ரீமேக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |