Categories
சினிமா தமிழ் சினிமா

புதுச்சேரியில் மறைந்த எஸ்.பி.பிக்கு இசையஞ்சலி..!!

மறைந்த திரைப்பட பாடகரும், நடிகருமான  எஸ் பி பாலசுப்பிரமணியம் நினைவை போற்றும் வகையில் புதுச்சேரி திரைப்படம்  மெல்லிசை கலைஞர் சங்கம் சார்பில் அவருக்கு இசை அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட மெல்லிசை கலைஞர்கள் கலந்துகொண்டு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எஸ்பிபியின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவர்கள் எஸ் பி பாலசுப்ரமணியன் அவர்களின் பாடல்களை பாடினர்.

 

Categories

Tech |