மத்திய அரசின் அழுத்தம் காரணமாக தங்களை சந்திக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மறுப்பதாக ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் திரு. அசோக் கெலாட் குற்றம்சாட்டியுள்ளார். ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள் குடியரசுத் தலைவரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதியுள்ளதாகவும், மத்திய அரசிடமிருந்து வரும் அழுத்தம் காரணமாக தங்களை சந்திக்க அவர் மறுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
Categories
குடியரசு தலைவருக்கே அழுத்தமா ? – அசோக் கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டு