Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ரூ.18000 முதல் ரூ.56900 வரை சம்பளம்… உடனே விண்ணப்பியுங்கள்..!!

தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB) ஆனது Therapeutic Assistant (Male) மற்றும் Therapeutic Assistant (Female) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

வாரியத்தின் பெயர் :தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB)

பணிகள்: Therapeutic Assistant

மொத்த பணியிடங்கள்:76
Therapeutic Assistant (Male) – 38
Therapeutic Assistant (Female) – 38

வயது வரம்பு: 18 முதல் அதிகபட்சம் 58 வரை

கல்வித்தகுதி : Diploma in Nursing

மாத சம்பளம்: ரூ.18000 – ரூ.56900/-

விண்ணப்ப கட்டணம்: SC / SCA / ST / DAP(PH) / DW- ரூ.100/- Others – ரூ.600/-

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.12.2020

TNMRB பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் என்ற இணைய தளம் http://www.mrb.tn.gov.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் தகவலுக்கு http://www.mrb.tn.gov.in/pdf/2020/Therapeutic_Assistant_Male_Female_Notification_03122020.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

Categories

Tech |