Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! எச்சரிக்கை வேண்டும்…! முன்னேற்றம் இருக்கும்…!!

மகரம் ராசி அன்பர்களே…! உங்களுடைய உடன்பிறப்பு உதவிக்கரம் நீட்டும் நாளாக இருக்கும்.

உங்களை பாராட்டுப் கொடுப்பவர்கள் இடம் விலகி இருங்கள். சாதகமான நிலை இருக்கும். பணவரவு நல்லபடியாக இருக்கும். தடைகள் அனைத்தும் சரியாகிவிடும். மாலை நேரத்தில் மனதை ஒருநிலைப்படுத்த பாருங்கள். இசைப் பாடலை ரசித்து மகிழ்வதாக மனம் அமைதி அடையும். குடும்பத்தாரிடம் மனம் விட்டு பேசுங்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். நன்மைகள் மென்மேலும் வளர இறைவழிபாடு வேண்டும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவை கண்டிப்பாக சேமிக்க பாருங்கள். இருப்பதை வைத்து முன்னேறப் பாருங்கள். அடுத்தவரிடம் பேசும் பொழுது கவனம் வேண்டும். அலுவலகத்தில் எச்சரிக்கையாக இருப்பது ரொம்ப நல்லது. யாரைப் பற்றியும் விமர்சனம் வேண்டாம். கேலி கிண்டல் பேச்சை முற்றிலும் தவிர்க்கப் பாருங்கள். பெரிய தொகையை கடனாக இப்போதைக்கு வாங்க வேண்டாம். பொறுமையின் சிகரமாக இருப்பீர்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு வேண்டும்.

காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக இருக்கும். மாணவ செல்வங்களுக்கும் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 9. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மட்டும் நீல நிறம்.

Categories

Tech |