நீங்கள் நினைப்பதுபோல அனைத்தும் விரைவில் நடைபெறும் என ரசிகர்களிடம் விஜய் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தன்னுடைய மக்கள் இயக்கத்தில் அதிருப்தியில் உள்ள பழைய நிர்வாகிகளிடம் விஜய் காணொளியில் ஆலோசனை நடத்துகின்றார். ரசிகர்களை பனையூர் அலுவலகம் வர வைத்து காணொளியில் ஆலோசனை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
யாரும் மாற்றுக கட்சியில் சேர வேண்டாம் என நிர்வாகிகளை நடிகர் விஜய் வலியுறுத்தியதாகவும் சொல்ல படுகின்றது. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விஜயின் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.