Categories
வேலைவாய்ப்பு

உடனே – 18,000 சம்பளத்தில் வேலை…!!

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன.

சம்பளம்: ரூ.18,000 – 35,000

விண்ணப்ப கட்டணம்: இல்லை

நேர்காணல் நடைபெறும் தேதி: டிசம்பர் 30

முகவரி: Central Leather Reasearch Institute, chennai, tamilnadu.

கல்வித்தகுதி: M.E/ M.TECH/ B.E/ B.TECH / M.SC/ Bachelor Degree/ Dipolomo.

மேலும் விபரங்களுக்கு www. clri. org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |