Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே நாளில் சொல்லுங்க…! உங்க முடிவு என்ன ? அரசுக்கு சரமாரி கேள்வி …!!

தமிழகத்தில் காவலர் பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏன் என உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பி இருக்கிறது.  காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட முடியாது என்பதால் கோரிக்கைகளை நிறைவேற்ற தாமதம் செய்யலாமா ? என அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்புள்ளது. காவல் துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்புதல், ஊதிய உயர்வு பற்றி நாளை பதிலளிக்கவும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

Categories

Tech |